top of page
Home
About
Portrait Art
Calander
Common
Political
Books
Devotional Books
Political
Videos
Contact
More
Use tab to navigate through the menu items.
All Videos
All Categories
Play Video
Play Video
02:47
Arasu Arts
Karuppu Sivappu Anthem | #DMK 2026 Campaign Song - 4K Lyrical Video ||#MKStalin | Arasu Arts
@mkstalin1789 @PKSekarBabuPKS @dmkitwing @mkstalinspeech @dmkitwing @EllorumNammudan இன்றுமட்டுமல்ல என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புகழ் ஓங்கட்டும்!🔥🔥🔥 ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்.. Video by : P K Sekar Babu Credits : Arasu Arts Song Composed, Arranged and Produced by - Ashwin S Lyrics: Rajeswara Rajan M Vocals: Velmurugan Executive Producer: Mouriesh SK Video Editor: Siva Prakasam #தமிழ்நாடு_தலைகுனியாது #MKStalin #DravidaModel #Manifesto2026 #ellorumnammudan #dmkagain #mkstalinbirthday #pksekarbabu #ArasuArts #HBDCMMKStalin
Play Video
Play Video
02:43
Arasu Arts
கதிர் பாயும் நேரம் இங்கே... | #DMK 2026 Campaign Song - 4K Lyrical Video ||#MKStalin | Arasu Arts
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்.. Video by :Arasu Art #தமிழ்நாடு_தலைகுனியாது #MKStalin #DravidaModel #Manifesto2026 #ellorumnammudan #dmkagain #mkstalinbirthday #pksekarbabu #ArasuArts #HBDCMMKStalin #Nammakolathur
Play Video
Play Video
02:04
TNHRCEdepartment
முதலமைச்சர் அவர்கள் 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 27 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.43.20 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.48.81 கோடி செலவிலான 27 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி பொறியாளர் (மின்), இளநிலை வரைதொழில் அலுவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 83 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். @cmotamilnadu @mkstalin @udhay_stalin @pksekarbabu @tndipr #tnhrce | #mkstalin | #pksekarbabu | #tndipr
Play Video
Play Video
01:56
TNHRCEdepartment
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மறுபதிப்பு செய்யப்பட்ட 500 சமய புத்தகங்களை வெளியிடப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பதிப்பகத்தின் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்ட 500 சமய புத்தகங்களை 4.3.26 அன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை ,நமது துறை ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர்கள் கலந்து கொண்டனர். @mkstalinspeech @PKSekarBabuPKS @TNDIPR21 #tnhrce
Play Video
Play Video
02:00
TNHRCEdepartment
அரசு நிதி ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 திருக்கோயில்களின் திருப்பணிகள்
அரசு நிதி ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 திருக்கோயில்களின் திருப்பணிகளை தொடங்கி வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். @mkstalin | @CMOTamilnadu | @Udhaystalin | @katpadidmk | @mp_saminathan | @PKSekarbabu | @TNDIPRNEWS | #CMMKSTALIN | #DyCMUdhay | #pksekarbabu | #TNHRCE | #TNDIPR | #CM_MKStalin_Secretariat |
Play Video
Play Video
02:11
TNHRCEdepartment
TNHRCEரூ.157.50 கோடி மதிப்பீட்டில் தொடக்க விழா பணிகள்ரூ.59.19 கோடி மதிப்பீட்டில் திறப்பு விழா பணிகள்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.124.97 கோடி மதிப்பீட்டிலான 17 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகள் மற்றும் ரூ.32.53 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 9 திருக்கோயில்களை புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.51.19 கோடி செலவிலான 14 முடிவுற்ற கட்டுமானப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். #cmmkstalin | #dycmudhay | #pksekarbabu | #tndipr | #cm_mkstalin_secretariat | #tnhrce
Play Video
Play Video
01:30
Arasu Arts
TNHRCE - 300 Book Release 2025
TNHRCE - 300 Book Release 2025
Play Video
Play Video
02:01
Arasu Arts
முத்தமிழ் சங்கமிக்கும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – 2024 - MUTHAMIL MURUGAN MAANDU
முத்தமிழ் சங்கமிக்கும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – 2024 பழநியில் வரும் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ல் நடைபெற உள்ளதுமுருகனின் அருளை பெற ஆன்மீக அன்பர்கள், முருக பக்தர்கள் என அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். @TNHRCEdepartment @PKSekarbabu @MKStalin @CMOTamilnadu @ARASUARTS.OFFICIAL @TNDIPRNEWS @tntourismoffcl #MuthamizhMuruganMaanadu2024 #tnhrce #PalaniMuruganTemple #TamilCulture #tndipr #TamilNaduGovernment #MuruganMaanadu
Play Video
Play Video
01:01
Arasu Arts
Kalaignar Magalir Urimai Thittam
Kalaignar Magalir Urimai Thittam
Load More
bottom of page